ரயில் வண்டிகளின் மகாராஜா

வாழ்வில் நம்மையறியாமல் நேர்ந்துவிடுகிற சில அபத்தங்கள்கூட சமயத்தில் சரித்திர முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன. என்னைப் பொருத்தவரை, அ. முத்துலிங்கத்தை நான் வாசிக்கத் தவறவிட்டது ஒரு மிக முக்கியமான அபத்தம். எப்படி விட்டேன், எப்படி விட்டேன் என்று இப்போது உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால் பல காரணங்கள் தோன்றுகின்றன. எல்லாமே அந்தந்தத் தருணங்களுக்குப் பொருத்தமானதாகவும் சரியானதாகவுமே இருந்திருக்கின்றன. அடக்கடவுளே, சரியான அபத்தம் என்று ஒன்று உண்டா! உண்டுதான் போலிருக்கிறது. சென்ற மாதம் ஒருநாள் என் குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் சைல்ட் டிரஸ்ட் … Continue reading ரயில் வண்டிகளின் மகாராஜா